Posts

Venom 2 Tamil - Release date

Image
 13/05/21  மார்வல் சினிமாவிற்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் தற்போது venom let there be carnage (part 2) செப்டம்பர் மாதம் 24 நாள் வெளியிடப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது இதில் முக்கிய கதாபாத்திரத்தில்  டாம் ஹார்டி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் உட்டி ஹாரெல்சன் நடித்துள்ளனர் தற்போது இதன் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது இது டிரடீங்கில் உள்ளது. அதன் லிங்க் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. click below link https://youtu.be/h573RcNtPck

Covid 19 Tamilnadu Today

Image
 12/05/21 தமிழ்நாட்டில் கோவிட் தொற்று நாள்ளுக்கு நாள் அதிகமாகிறது நேற்று மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 29272, கேரளாவில் 37290 மற்றும் கர்நாடகவில் 39510 புதிய தொற்று ஏற்பட்டுள்ளது. மக்கள் முககவசம் அணிந்து வெளியே செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். செய்தி தூறல்....