Venom 2 Tamil - Release date


 13/05/21 

மார்வல் சினிமாவிற்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் தற்போது venom let there be carnage (part 2) செப்டம்பர் மாதம் 24 நாள் வெளியிடப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் டாம் ஹார்டி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் உட்டி ஹாரெல்சன் நடித்துள்ளனர் தற்போது இதன் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது இது டிரடீங்கில் உள்ளது. அதன் லிங்க் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. click below link

https://youtu.be/h573RcNtPck



Comments